Author: mullai ravi

தொடர்ந்து 164 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 164 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

தமிழக அரசு பொங்கல் இலவச வேட்டி சேலைக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

சென்னை தமிழக அரசு பொங்கல் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்துக்குரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வருடம் தோறும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு இலவச…

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கு தமிழக்க்த்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை நாளை 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வெளியாக உள்ளது. இன்று அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நடைபெற்று…

பத்திரிகையாளர்கள் மீது அமைச்சர் சுரேஷ் கோபி புகார் : வழக்குப் பதிவு

திருவனந்தபுரம் பத்திரிகையாளர்கள் மீது மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. நடிகை பாலியல் கொடுமை தொடர்பாக கேரள அரசு நியமித்த ஹேமா…

போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வான ஜெய்ஷா : பிரகாஷ் ராஜ் கடும் விமர்சனம்

டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்…

புத்தேரி, நாகர்கோவில், அருள்மிகு யோகீஸ்வரர் ஆலயம்

புத்தேரி, நாகர்கோவில், அருள்மிகு யோகீஸ்வரர் ஆலயம் திருவிழா பங்குனி உத்திரத்தை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று, இந்த சுவருக்கு செம்மண் பூசுகிறார்கள். அன்று மாலையில் “கண் திறப்பு வைபவம்’…

அமெரிக்க பள்ளியின் கடவுள் குறித்த கேள்விகளால் சர்ச்சை

ஓக்லஹாமா அமெரிக்க பள்ளியில் கடவுள் குறித்து கேள்விகள் கேட்டது கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.’ அமெரிக்க நாட்டின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு…

பொன் மாணிகவேலுக்கு ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு

மதுரை முன்னாள் ஐ ஜி பொன் மாணிகவேலுக்கு ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து காணாமல்போன, பழமையான சிலைகள் தொடர்பான…

நடிகர் விஜய் கட்சிக் கொடியில் யானை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

சென்னை த வெ க கொடியில் உள்ள யானை சின்னம் குறித்து நடிகர் விஜய் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். நடிகர் விஜய் தனது தமிழக…