Author: mullai ravi

விஜய் பட நடன இயக்குநர் போக்சோவில் கைது

பெங்களூரு காவல்துறையினர் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டரை போக்சோவில் கைது செய்துள்ளனர். பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா விஜய் நடிப்பில்…

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது? : உயர்நீதிமன்றம் வினா

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏன் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க கூடாது என வினா எழுப்பி உள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்…

செப்டம்பர் 30 க்குள் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம் : பசுமை தீர்ப்பாய உத்தரவு

சென்னை பசுமை தீர்ப்பாயம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை…

ராகுலுக்கு பாஜகவினர் மிரட்டல், ஒரேநாடு ஒரே தேர்தல், ஜிஎஸ்டி குளறுபடி உள்பட 10 தீர்மானங்கள் தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரான,…

இன்னும் 10 நாட்களில் துணை முதல்வராகும் உதயநிதி : அமைச்சர் தா மோ அன்பரசன்

காஞ்சிபுரம் அமைச்சர் தா மோ அன்பரசன் இன்னும் 10 நாட்களில் உதயநிதி துணை முதல்வராவார் எனத் தெரிவித்துள்ளார். வருகிற 28 அம் தேதி தி.மு.க. பவள விழா…

3 நாட்கள் திருப்பதி மலைப்பாதையில் வாகனங்களுக்கு தடை

திருப்பதி திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 4 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ…

வரும் 21 ஆம் தேதி டெல்லி முதல்வராக அதிஷி பதவி ஏற்பு

டெல்லி வரும் 21 ஆம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்க உள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வராக இருந்து கைது…

சென்னையில் துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த பெண் சடலம்

சென்னை சென்னையில் ஒரு பெண்ணின் சடலம் சூட்கேசில் துண்டு துண்டாக இருந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில்…

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

இன்று சென்னையில் இந்தியா – வங்க தேச் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

சென்னை சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு இந்தியா வங்க தேசம் இடையே கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தியாவுக்கு ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி…