Author: mullai ravi

 தியாகம் செய்த செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு : முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததையொட்டு முதல்வர் மு க ஸ்டாலின் அவரை வரவேற்று பதிவிட்டுள்ளார். 2011 – 2016 அதிமுக ஆட்சியில் செந்தில்…

சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத்துக்கு 15 நாட்கள் ஐறை தண்டனை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பியாண்டர் முனிசிபல் கார்ப்பரேஷனின் வரம்பிற்குட்பட்ட…

டெங்குவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புதுச்சேரி டெங்குவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்துக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடல்…

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தாய்லாந்தில் சட்டபூர்வ அங்கீகாரம்

பாங்காக் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தாய்லாந்து சட்டபூர்வ அங்கிகாரம் அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின்…

தென் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழை

சென்னை நாளை மறுநாள் முதல் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் தென்காசி ராஜா கூறியுள்ளார். தலைநகர் சென்னையில் காற்றின் திசை வேறுபாடு…

மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக தடை இல்லை : வழக்கறிஞர் எஸ் ஆர் இளங்கோ

டெல்லி வழக்கறிஞர் எஸ் ஆர் இளங்கோ செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக தடை இல்லை எனக் கூறியுள்ளார். . தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான…

அரசியலில் இருந்து மோடிக்கு 75 வயதில் ஓய்வு அளிக்கப்படுமா? :  கெஜ்ரிவால் வினா

டெல்லி மோடிக்கு அரசியலில் இருந்து 75 வயதில் ஓய்வு அளிக்கப்படுமா என ஆர் எஸ் எஸ் தலைவருக்கு கெஜ்ரிவால் வினா எழுப்பி உள்ளார் கடந்த 22-ந் தேதி…

தொடர்ந்து 193 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 193 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

திண்டுக்கல் நெய் நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்

திருப்பதி திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நெய் நிறுவனத்தின்மீது காவல்துறையில் திருப்பதி தேவஸ்தானம் புகார் அளித்துள்ளது. திருப்பதி கோவிலில் லட்டு, பிரசாதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலஜிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை…