Author: Ravi

தமிழக அரசிடம் உதயநிதி உடை குறித்து விளக்கம் கோரும் உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் துணை முதல்வர் உதயநிதி கேஷுவல் உடையுடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார்…

இன்று திருச்செந்தூரில் 50 அடி துரம் கடல் உள்வாங்கியது

திருச்செநதூர் இன்று திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாக்கியது. வழக்கமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில்…

அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

டெல்லி மத்திய அரசு அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிட்டீஷ் ஆட்சிக்காலம் முதல் நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு…

பிரியங்கா காந்தி வயநாட்டில் ரோடு ஷோ

வயநாடு காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் ரோடு ஷோ நடத்தியுள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும்…

ஒரு சிலரிடம் மட்டுமே நாட்டின் செல்வம் குவிப்பு : ராகுல்காந்தி

டெல்லி ஒரு சிலரிடம் மட்டுமே நாட்டின் செல்வம் குவிந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது யூடியூப் பக்கத்தில், ”மாதவி புச் முறைகேடு…

மகாராஷ்டிரா தேர்தல் : இரண்டு தொகுதிகளில் பங்கீடு இழுபறி

மும்பை நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில்…

தொடர்ந்து 226 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 226 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று முதல் கடற்கரையில் இருந்து மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடக்கம்

சென்னை இன்று முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்கள் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3…

தமிழக அரசின் குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை நேற்று வெளியான தமிழக அரசின் பணியாளர் தேர்வு முடிவுகைளுக்கு பின் காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 9 ஆம் தேதி தமிழக அரசுப் பணியாளர்…

மத்திய அரசின் நிதியில் “முதல்வர் படைப்பகம்” உருவாகவில்லை  : தமிழக அரசு விளக்கம்

சென்னை தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு மத்திய அரசின் நிதியில் முதல்வர் படைப்பகம் உருவாகவில்லை என விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் தமிழக அரசு அறிவித்துள்ள ‘முதல்வர்…