Author: mullai ravi

தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தஞ்சை, புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வடகிழக்கு பருவமழை…

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை தெற்கு ரயில்வே தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக தொடர் விடுமுறைகள் விடப்படுவதால் பலரும் தங்கள்…

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலராகும் நடிகை கவுதமி

சென்னை அதிமுக கொள்கை பரப்பு துணை செயலராக நடிகை கவுதமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த நடிகை கவுதமி க்ட்ந்த பிப்ரவரி மாதம் பாஜகவில்…

சுற்றுலாப்பயணிகள் கும்பக்கரை, சுருளி அருவிகளில் jகுளிக்கத் தடை

பெரியகுளம் கடும் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை…

தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

சென்னை தமிழக ரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ்…

மகாராஷ்டிரா தேர்தல் : பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மும்பை; மகாராஷ்டிர தேர்தலுக்காக பாஜக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுளது. வரும் நவம்பர் 20ம் தேதி மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நவம்பர்…

தவெக மாநாட்டுக்கு அழைக்காவிட்டாலும் செல்லும் நடிகர் விஷால்

சென்னை விஜய் நடத்தும் தவெக மாநாட்டில் அழைப்பு இல்லாவிடாலும் செல்ல உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த ஒரு விழவில் நடிகர் விஷால் கலந்து கொண்ட…

இன்று காலை 8 மணி முதல் சென்னையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து மாற்றம்

சென்னை இன்று செனையில் காவலர் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில்)…

ஒரே மாதத்தில் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்ப்ல் சேர்ந்த 9.3 லட்சம் புதிய உறுப்பினர்கள்

டெல்லி தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9.3 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிதாக வேலைவாய்ப்பு பெறுபவர்கள்,…

தொடர்ந்து 218 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

no change in petrol price for 218 days சென்னை சென்னையில் தொடர்ந்து 218 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.…