Author: mullai ravi

தாடி வைத்த முஸ்லிம் காவலரை பணி நீக்கம் செய்யக்கூடாது : உயர்நீதிமன்றம்  

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் தாடி வைத்த முஸ்லிம் காவலரை பணி நீக்கம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. பணியின் போதுமதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்ற காவலர்,…

ஜல்லிக்கட்டு போட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக அரசு

சென்னை தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கலன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும்…

அரசுப்பணி தேர்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி : பிரியங்கா காந்தி கண்டனம்

டெல்லி அரசுப் பணிகளுக்கான தேர்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உ பி மாநிலம், லக்னோ, சுல்தான்பூர் சாலையில் உள்ள கல்யாண்சிங் சூப்பர்…

தமிழக ஆளுநர் – பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். தமிழக ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் மீண்டும்…

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் விதிகள் திருத்தம் குறித்து காங்கிரஸ் வழக்கு

டெல்லி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது தேர்தல் நடக்கும்போது வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வாக்குப்பதிவு…

நாளை சென்னை மெட்ரோ ரயில் விடுமுறை அட்டவணையின்படி  இயக்கம்

சென்னை நாளை சென்னை மெட்ரோ ரயில் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை( டிசம்பர்…

கிறிஸ்துமஸுக்கு முதல்வர், ஆளுநர் வாழ்த்து

சென்னை நாளைய கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”கண்ணுக்குக்…

8000 காவலர்கள் சென்னையில்  கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பு

சென்னை சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 8000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை) உலகம் முழுவதும் மிகவும்…

இந்தியா ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வங்கதேசம் வேண்டுகோள்

டாக்கா’ வங்கதேச அரசு ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சுமார் 16 ஆண்டுகல் வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின்து…

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும்  சம்மன்

ஐதராபாத் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா 2 பட வெளியீடு அன்று பெண் மரணம் அடைந்த வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் தேதி…