Author: mullai ravi

ஜனவரி 1 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

35 பேரை பலி கொண்ட கஜகஸ்தான் விமான விபத்து

அக்டாவ் கஜகஸ்தானில் நடந்த விமான விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தில்…

பிரபல மலையாள எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் மரணம்

கோழிக்கோடு நேற்றிரவு பிரபல மலையாள எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் மரணம் அடைந்துள்ளார். பிரபல மலையாள எழுத்தாளரான எம் டி வாசுதேவன் நாயர் மலையாள இலக்கியம்…

இன்று சுனாமி கோரத்தாண்டவத்தின் 20வது ஆண்டு நினைவு தினம்

சென்னை இன்று சுனாமி கோரத்தாண்டவத்தின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில்…

இன்றும் நாளையும் பெலகாவியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

பெலகாவி இன்றும் நாளையும் பெலகாவியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 1924 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மகாத்மா…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நேற்று ஆந்திர முதல்வர் – பிரதமர் சந்திப்பு

டெல்லி நேற்று பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி உள்ளார். நேற்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் இன்று நாடு…

மக்களை அவதிக்குள்ளாக்கும் வட மாநில குளிர்

டெல்லி வட மாநிலங்களில் உள்ள மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் வடமாநிலங்களில் நடுக்க வைக்கும் குளிர் உள்ளது.. வட மாநிலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக…

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் மழைக்கு வாய்பு

சென்னை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதல தமிழகத்தில் மழைக்கு வாய்ய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய…

நான் காங்கிரஸில் சேரவில்லை : சரத்குமார் விளக்கம்

சென்னை நடிகர் சரத்குமார் தாம் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை என அற்வித்துள்ளார். நேற்று சென்னையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தின நூற்றாண்டு…