Author: mullai ravi

அண்ணாமலை பாப விமோசனம் : சாட்டை அடி- அமைச்சர் வினா

புதுக்கோட்டை தமிழக அமைச்சர் ரகுபதி தான் பாப விமோசனம் பெற அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டாரா என வினா எழுப்பி உள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் நேற்று…

பெண்கள் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்ய அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை தமிழக அமைச்சர் கோவி செழியன் பெண்களை காவல் உத்வி செயலியை பதவிறக்கம் செய்ய அறிவுறுத்தி உள்ளார். தமிழக அமைச்சர் கோவி செழியன், ”பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும்…

தமிழக அரசின் பட்டா இணைய தளம் 4 நாட்களுக்கு செயல்படாது.

சென்னை தமிழக அரசு இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா இணையதளம் செயல்படாது என அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசின் நில அளவை மற்றும் நில வரித்திட்ட…

இலட்சுமி நரசிம்மர் கோயில், தாளக்கரை,  மங்கரசவளைய பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்.

இலட்சுமி நரசிம்மர் கோயில், தாளக்கரை, மங்கரசவளைய பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம். இரணியன் என்னும் அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே நரசிம்மர். பக்த பிரகலாதனின் தந்தையான இரண்யன்,…

திருப்பாவை – பாடல் 13  விளக்கம்

திருப்பாவை – பாடல் 13 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

எல்லை மீறிய விமர்சனம் : ரசிகர்களிடம் விராட் கோலி கோபம்

மெல்போர்ன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி எல்லை மீறிய விமர்சனத்தால் ரசிகர்கள் மீது கோபம் அடைந்தார். மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே…

4 தமிழக ஏ டி எஸ் பிக்கள் இடமாற்றம்

சென்னை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் 4 ஏ டி எஸ் பி க்களை இடமாற்றம் செய்துள்ளார். இன்று தமிழக காவல்துறையில் 4 ஏ.டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து…

பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்

டெல்லி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. விவசாயிகள் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கவேண்டும் மற்றும் பல்வேறு…

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி

டெல்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர். நேற்று இரவு முன்னாள்…

மும்பை ஓட்டல்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிப்பு

மும்பை மும்பை ஓட்டல்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மும்பையில் உள்ள ஓட்டல்கள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள்…