பௌர்ணமி கிரிவலம் : விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில்
சென்னை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. பௌர்ணமி தினங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று…