தமிழக அரசு சந்தைக்கட்டணம் செலுத்துவதில் இருந்து மக்காச்சோளத்துக்கு விலக்கு
சென்னை தமிழக அரசு மக்காசோளத்துக்கு சந்தைக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் மக்காச்சோளப்பயிர் சராசரியாக 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு…