“முன் அனுபவம் தேவையில்லை!” : இளம் பெண்களை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் பிரிட்டன் அரசு!
பிரிட்டிஷ் அரசு, (direct.gov.uk) என்ற இணையதளத்தை, இளைஞர்களின் வேலை வாய்ப்பு தகவல்களுக்காக நடத்துகிறது. பல்வேறுபட்ட வேலைவாய்ப்பு தகவல்கள் வரும் அந்த இணையதளத்தில் சமீப காலமாக, “பாலியல் தொழிலுக்கு…