காங். தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கைகலப்பு! கூட்டம் பாதியில் நிறுத்தம்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும்…