Author: patrikaiadmin

பாலிமர் டிவி விவாதத்தில் இருந்து வெளியேறிய வைகோ!

பாலிமர் டிவி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ இடையிலேயே வெளியேறினார். அவரிடம் நிகழ்ச்சி நெறியாளர், “தே.மு.தி.கவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க 500 கோடி ரூபாய் பேரம்…

மு.க.ஸ்டாலின் ஒரிஜினல் முதல்வர் வேட்பாளர்: பாலவாக்கம் சோமு

ம.தி.மு.கவின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பல வருடங்கள் இருந்த பாலவாக்கம் சோமு, “அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே வைகோ செயல்படுகிறார். அதற்காகத்தான் மக்கள் நலக்கூட்டணியை…

சட்ட ரீதியாக சந்திப்பேன் : கருணாநிதி நோட்டீசுக்கு வைகோ பதில்

தேமுதிகவுடன் திமுக பேரம் பேசியதாக குற்றம்சாட்டியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 7 நாட்களுக்குள் கருத்தை…

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் : மாஜி கிரிக்கெட் வீரர் போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டெல்லியில் பாஜக வெளியிட்டது. இதில் எச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பெயர்கள் இடம்…

பேரம் பேசப்பட்டதை வீடியோ எடுத்தாரா விஜயகாந்த்?

ரவுண்ட்ஸ்பாய் எழுதுகிறார்: இன்றைக்கு தமிழக அரசியலின் பரபரப்பு “பேர விவகாரம்”தான். தி.மு.க. – தே.மு.தி.க. இடையே கூட்டணிக்காக பேரம நடந்தது என்று ஊடகங்களில் பல முறை செய்திகள்…

விஜயகாந்த்தை அவமானப்படுத்துகிறார் வைகோ : டி.கே.எஸ். இளங்கோவன்

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளருமான வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. தே.மு.தி.க.வுக்கு 80 தொகுதிகளும் 500 கோடி…

மாயமான சென்னை இளைஞரை காப்பாற்றித்தருமாறு முதல்வர் ஜெயலலிதாவிடம் உறவினர்கள் கோரிக்கை

குண்டு வெடிப்புகள் நடந்த பிரஸல்ஸில் காணாமல் போன சென்னை இளைஞர் ராகவேந்திர கணேஷை காப்பாற்றித் தரும்படி, அவரது உறவினர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பெல்ஜியம்…

“விஜயகாந்திடம்.500 கோடிக்கு தி.மு.க. பேரம் பேசியதாக வைகோ சொல்வது பற்றி எனக்கு தெரியாது!” : விஜயகாந்த் மனைவி பிரேமலதா

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, “எப்படியாவது தங்கள் அணியில் தே.மு. தி.க.வை சேர்த்து விட வேண்டும் என்று தி.மு.க.வும்,…

“பழத்தை” கூறுபோடும் வேலையில் தி.மு.க.!  கலகலக்கும் தே.மு.தி.க.!

தங்களது கூட்டணிக்கு வராத தே.மு.தி.கவில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் தி.மு.க. இறங்கிவிட்டது. தேமுதிக திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கனகராஜ், ஆவடி நகர துணை செயலாளர்…

பிரஸல்ஸ் தாக்குதலில் மேலும் ஒரு தீவிரவாதியா? சென்னை இன்ஜினியரை கண்டுபிடிக்க முயற்சி

பிரஸல்ஸ்; பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், மற்றொரு தீவிரவாதி சம்பந்தப்பட்டுஇருப்பது தெரியவந்திருக்கிறது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸல்ஸில், விமான நிலையம் மற்றும்…