Author: patrikaiadmin

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு ?விளக்குகிறார் மனநல மருத்துவர்

“விஜயகாந்துக்கு மனநோயா” என்று தொலைக்காட்சி நிருபர் கேட்ட, கோபமடைந்திருக்கிறார் வைகோ. விஜயகாந்தின் தொடர் அதிரடி நடவடிக்கைகளை அடுத்து “விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? : விளக்குகிறார் மனநல மருத்துவர்”…

பரபரப்புக்கு இடையே… நெகிழ வைத்த வைகோ!

க. தமிழன் (Tamizhan Ka) அவர்களின் முகநூல் பதிவு: “மருத்துவமனை கட்டிலில் அமர்ந்திருப்பவர் கூடலூரை சேர்ந்த நண்பர் கரிகாலன்.. என்னைப் போல வெளிநாட்டில் வேலை பார்க்கும் சாதாரண…

திமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ.  விலகல்

திமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. விலகிவிட்டது. அக்கட்சியின் மாநிலத்தலைவர் தெஹலான் பாகவி தங்களது கட்சிக்கான முக்கியத்துவத்தை திமுக அளிக்காததால் வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

நட்சத்திர கிரிக்கெட்டை தடை செய்ய லக்கானியிடம் மனு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது. அந்த சங்கததைச் சேர்ந்த சரத்குமார், கருணாஸ், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டிடுகின்றார்கள். ஆகவே, இந்த…

பீப் சிம்புவுக்கு ஆதரவளித்த வீரலட்சுமி, வைகோவுக்கு ஆதரவு!

சமீபத்தில் நடிகர் சிம்பு பாடிய ஆபாசமான “பீப்” பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பல தரப்பினரும் சிம்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.அவர் மீதும், அப் பாடலுக்கு இசை…

வைகோ மீது தேர்தல் கமிசனில் புகார்!

நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, தனது பேச்சின் நடுவே, “பிற கட்சி ஆட்களை இழுப்பதற்கு பதில், தி.மு.க தலைவர் கருணாநிதி நாதஸ்வரம் ஊதி பிழைக்கலாம்” “ஆதி தொழில்…

கையெழுத்து கூட போட முடியாத நிலையில் விஜயகாந்த்?

தே.மு.தி.கவின் சில நிர்வாகிகள், தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இந்த சோதனையான நேரத்தில் அக் கட்சியை இன்னொரு முக்கிய விசயம் கலக்கமடைய வைத்திருக்கிறது. தங்கள் அன்புத் தலைவர்…

அம்மாடா….! விழுந்துச்சு முதல்விக்கெட்! அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் மாற்றம்!

அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் முத்துராஜா மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக .வைகைச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

“அம்மா” சீட் தருவார்!: நம்பிக்கையில் குடந்தை அரசன்

அ.தி.மு.க. கூட்டணியில் சீட் தரப்படும் என்று செய்தி பரவி, தரப்படாமல் விடுபட்ட கட்சிகளில் ஒன்று விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி. இதன் தலைவர் குடந்தை அரசனுக்கு திருவிடைமருதூர் தொகுதி…

இ – சேவை ஊழியர்கள் விலகல்! ஜூன் மாதம் மாணவர்களுக்கு நெருக்கடி!

இ – சேவை மையங்களில் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் அனைத்தும் இங்கு அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் எல்காட்…