நிதீஷ்குமார் எம் எல் சி பதவி பறி போகுமா? : சுப்ரீம் கோர்ட் விசாரிக்கப் போகிறது !
டில்லி நிதீஷ்குமார் தன் மேல் உள்ள கிரிமினல் வழக்கை மறைத்து மேல்சபை உறுப்பினரானது செல்லாது என்னும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார்…