Author: patrikaiadmin

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது வழக்கு!

அமிர்தசரஸ் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மீது குடும்ப வன்முறை வழக்கௌ ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற வீரர் யுவராஜ் சிங். ஆல்ரவுண்டரான…

அஃப்கானிஸ்தான் : தாலிபன் தாக்குதலில் 41 ராணுவ வீரர்கள் மரணம்

காபூல் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் மாநிலத்தில் தாலிபன் தாக்குதலில் 41 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர் ஆஃப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…

ரஜினி, கமலைத் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு!: நடிகை கஸ்தூரி ட்விட்

சென்னை நடிகை கஸ்தூரி விஜய்க்கு ஆதரவாக டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சமீப காலங்களாக அரசியல் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை நடிகை கஸ்தூரி…

உச்சநீதிமன்றம் : நீதிபதிகள் உபயோகப்படுத்தாத மைக்கை புதுப்பிக்க ரூ.91 லட்சம் செலவு !

டில்லி உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகளின் மைக்குகளை புதிப்பிக்க ரூ.91.91 லட்சம் செலவானதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் முன்பு ஒரு மைக்…

இன்று முதல் ஜியோ கட்டணங்கள் உயர்வு

மும்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று முதல் மொபைல் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஜியோ நிறுவனம் தீபாவளி வரை கட்டணச்சலுகையும் பணம் திரும்ப அளிக்கும் திட்டமும் அறிமுகப் படுத்தி…

சிறுமி பட்டினிச்சாவு எதிரொலி : ஆதார்கார்டு இணைப்பு தேவையில்ல என ஜார்க்கண்ட் அரசு அறிவிப்பு…

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறுமி பட்டினியால் இறந்ததை தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தேவை இல்லை என அமைச்சர் கூறி உள்ளார். ஜார்கண்ட்…

உ. பி. : அரசியல் வாதிகள் பெயருடன் வந்துள்ள அதிசய பட்டாசுகள்!

அலகாபாத் உத்திரப் பிரதேசத்தில் தீபாவளிக்கு வந்துள்ள பட்டாசுகளில் பலவற்றுக்கு அரசியல் வாதிகள் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. தீபாவளி சமயத்தில் சேலை மற்றும் பல உடைகளுக்கு திரைப்படப் பெயர்கள் வைப்பது…

திரிணாமுலுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் : கம்யூனிஸ்ட் தலைவர்!

கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு ஈடானது என கம்யூனிஸ்ட்தலைவர் சூரியகாந்த் மிஸ்ரா கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற…

நீட் பயிற்சி மையங்களால் ஆந்திரா – தெலுங்கானாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள்

ஐதராபாத் கடந்த இரு மாதங்களில் ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் நீட் பயிற்சி மையங்களில் படிக்கும் 50 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். தற்போது பல மாணவ…

தாஜ்மகால் பற்றி மேலும் ஒரு சர்ச்சை…

லக்னோ தாஜ்மகால் சிவன் கோயில்தான் என பாஜக எம் பி வினய் கட்டியார் கூறி உள்ளார். உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் வெண்பளிங்கு…