விவேக் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும்! தமிழகஅரசு அறிவிப்பு…
சென்னை: மறைந்த நடிகரின் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு…