Author: A.T.S Pandian

ஆகஸ்டு 7ந்தேதி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி ஏற்கிறார் கைலாசநாதன்

புதுச்சேரி: புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாச நாதன் வரும் 7ந்தேதி பதவி ஏற்ற உள்ளார். இதையொட்டி, தற்போது நடைபெற்று வரும்…

சென்னையில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும்! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…

சென்னை: சென்னையில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை…

மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 பேர் சட்டவிரோத குடியேறி உள்ளதாக அரசு தகவல்…

கவுகாத்தி: மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 பேர் சட்டவிரோத குடியேறி உள்ளதாக மாநிலஅரசு தெரிவித்து உள்ளது. அவர்களுக்கு இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை குறித்தும் விவரம் வெளியிடப்பட்டு…

சென்னையில் நள்ளிரவு முதல் கொட்டும் மழை – மேலும் தொடரும் என அறிவிப்பு – சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி…

சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் , ஆங்காங்கே மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதை…

இன்று மறைமுக தேர்தல்: நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராகிறார் ராமகிருஷ்ணன்…

சென்னை: நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணனை திமுக தலைமை அறிவித்து உள்ளது. அவர் இன்று மேயராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இன்று…

லஞ்சம் – அராஜகம்: 4 திமுக கவுன்சிலர்கள் உள்பட 5 பேருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்…

சென்னை: லஞ்சம் – அராஜகம் போன்ற காரணங்களுக்காக 4 திமுக கவுன்சிலர்கள் 1 அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேருக்கு சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர்…

தணிக்கை துறையில் 780 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தணிக்கை துறையில் 780 பேருக்கு பணி நியமன ஆணைiயை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு…

“அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்”! அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு…

டெல்லி: தமிழ்நாட்டில் “அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்” என்று உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.…

பாரிஸ் ஒலிம்பிக் 2024: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்…

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், 50 மீட்டர் ரைபிள் 3பி (துப்பாக்கி சுடுதல்) பிரிவில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 3…

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர் விருது’! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த விருதினை சுதந்திரத் தினத்தன்று…