பெசண்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் இன்று மாலை கொடியேற்றம்! சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய 10 நாள் பெருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேறுவதால், சென்னையில் இன்று முதல் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…