கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதிக்கு பேருந்து வசதி! அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்குத் தேவையான கூடுதல் பேருந்து வசதிகளை நான்கு வாரங்களில் செய்து கொடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி…