அறநிலையத்துறை சார்பில் 500 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: அறநிலையத்துறை சார்பில் 500 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.50 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்/ சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வி உதவித்தொகையாக 500…