“வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற முற்போக்குப் புத்தகக்காட்சியின் நிறைவு நாளில் (நவ.16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து சுமார் 2 மணிநேரம் செலவிட்டு, பல புத்தகங்களை வாங்கி…