Author: A.T.S Pandian

கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். சென்னை கலைவாணா் அரங்கத்தில் இன்று நடைபெற்ற…

கூட்டணி வைத்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி! செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை யாராக இருந்தாலும் கூட்டணி வைத்தால்தான் வெற்றி பெற முடியும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில்…

பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…

மதுரை: பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள…

திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை என அமைச்சர் ரகுபதி உறுதிபடத் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், ஆட்சி அதிகாரத்தில்…

ரூ. 1020 கோடி ஊழல்: அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: திமுக அமைச்சர் கேஎன்.நேரு மீதான ரூ. 1020 கோடி ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்த…

SIR: மேற்குவங்க முதல்வர் உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் – தேர்தல் ஆணையத்துக்கு தலைமைநீதிபதி அறிவுறுத்தல்…

டெல்லி: ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் ஆறு முறை கடிதம் எழுதி கூட எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு எங்கும்…

மணிப்​பூர் மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக யும்​நம் கேம்​சந்த் சிங் பதவி ஏற்றார்…

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலை​வர் யும்​நம் கேம்​சந்த் சிங் பிப்ரவரி 4ந்தேதி பதவி​யேற்​றுக்​கொண்​டார். அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா…

கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கலை​வாணர் அரங்க வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள கலை​வாணர் என்​.எஸ்​.கிருஷ்ணன் புதுப்​பிக்​கப்​பட்ட சிலையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று திறந்​து​வைக்​கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நாகர்​கோ​வில் சுடலை​முத்து…

நாளை முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் ரெயில்கள் நேரம் மாற்றம்! தெற்கு ரெயில்வே

சென்னை: நாளை ( 06-02-2026) முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் செல்லும் ரெயில்கள் நேர மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி…

சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி தவெகவினர் மனு!

சேலம்: தவெக தலைவர் விஜய் சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பரப்பரை மேற்கொள்ள அனுமதி கோரி சேலம் மாநகர காவல்துறையிடம் மனு அளிக்கப் பட்டு உள்ளது. அதன்படி,…