Author: A.T.S Pandian

ரூ. 817 கோடி வருமானம்: மேட்டூர், வைகை உள்பட 4 அணைகளில் தூர் வார தமிழ்நாடுஅரசு முடிவு! விரைவில் டெண்டர்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளான மேட்டூர், வைகை உள்பட 4 அணைகளில் தூர் வார தமிழ்நாடுஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியாகும் என…

உடன்குடி அருகே ‘சல்மா மெட்ரிக் பள்ளி’ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! பள்ளி முதல்வர், செயலாளர், உடற்கல்வி ஆசிரியர் கைது…

சென்னை: திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில் செயல்பட்டு வரும் சல்மா எனப்படும் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக, பள்ளி முதல்வர்,…

ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமி: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி

விருதுநகர்: நாளை ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தார்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்

சென்னை: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு…

10ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை: சிறந்த ஓவியர்கள் மற்றும் சிற்பிகளுக்குப் பரிசு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: சிறந்த ஓவியர்கள் மற்றும் சிற்பிகளுக்குப் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனப்டி கலைஞர்களுக்கு 10000 முதல் 20000 ரூபாய் வழங்கப்படும், என…

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 செஸ் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நிறைவு விழாவில் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர்கள் உள்பட வெற்றி பெற்ற விளையாட்டு…

சவரனுக்கு ரூ.1080 குறைவு: தங்கத்தின் விலை மேலும் சரிவு….

சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கத்தின் வலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, சவரன் ரூ.60ஆயிரத்தை நெருக்கிய நிலையில்,…

தேனி வளர்ப்பு: 1,480 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் தேனி வளர்ப்புக்காக, 1,480 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு! ஜெயக்குமார்…

சென்னை; பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு இப்போதும் இல்ல எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

சென்னையில் தொடரும் மழை: சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னையில் உள்ள எந்தவொரு சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில்…