Author: A.T.S Pandian

சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலங்களை அழகுபடுத்த திட்டம்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலங்களை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதன்படி, மகாலிங்க புரம், தி.நகர், கதீட்ரல், ஸ்கை வாக் சாலை முக்கிய மேம்பால…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அமைச்சர் பெரிய கருப்பன் சந்திப்பு!

டெல்லி: தலைநகர் டெல்லியில் மத்தியஅமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு அமைச்சர் பெரியகருப்பன் சந்தித்து பேசினார். அப்போது, கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.-யிலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும். கூட்டுறவு…

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அதி கனமழை எச்சரிக்கை: டெல்டா மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் – உதவி எண்கள் அறிவிப்பு…

சென்னை: குறைந்த காற்றத்த தாழ்வுபகுதி மேலும் வலும்பெறும் என்றும், அதனால், டெல்லி அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை…

8கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று முற்பகல் மிதமானது…

அமைச்சர் கே.என்.நேரு அப்போலோவில் அனுமதி.!

சென்னை: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த…

அதானி சந்திப்பு குறித்த கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுப்பு! ராமதாசை சாடிய முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அவருக்கு வேற வேலையில்லை. அதனால் தான் தினமும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்,’ என்று சாடிய…

மாற்றுத்திறநாளிகளுக்கான விழுதுகள் சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சென்னையில், மாற்றுத்திறநாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறநாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அவர்களுக்கு…

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இருஅவைகளும் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்ற இருஅவைகளும் இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கூட்டம்…

தமிழ்நாடு சட்டபேரவை டிசம்பர் 9ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 9ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கடந்த ஜுன் மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடிய நிலையில்…