Author: A.T.S Pandian

ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை! ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, திமுக அரசு ‘‘தமிழகத்துக்குள் சமூகநீதியை நுழைய விட மறுக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்…

என்னிடம் ரூ.2000 கோடி பேரம் பேசினார்கள்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு தகவல்…

சென்னை: தன்னிடம் ரூ.2000 கோடி பேரம் பேசினார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி…

‘ஃபெங்கல்’ புயல் பலத்த மழையுடன் சென்னை அருகே 30ந்தேதி கரையை கடக்கும்! பிரதீப் ஜான் தகவல்…

சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் வரும் 30ம் தேதி சென்னை அருகே கரையை கடக்கும், இதன் காரணமாக சென்னையில் மிக கனமழை முதல் அதி…

ரூ.10 கோடி இழப்பீடு: நடிகர் தனுஷ் பட நிறுவனம் நடிகை நயன்தாரா மீது வழக்கு!

சென்னை: ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் பட நிறுவனம் நடிகை நயன்தாரா மீது வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு பதில் அளிக்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.…

”காவல்துறையினருக்கு சமூக நீதி பார்வை வேண்டும்!” முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: காவல்துறையினருக்கு சமூக நீதி பார்வை வேண்டும் என சீருடை பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். மேலும், இந்தியாவிலேயே…

நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 4ஆண்டுகள் விளையாட தடை

டெல்லி: கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 4ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊக்கமருந்து விதியை மீறியதற்காக…

மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20ந்தேதி தேர்தல்!

டெல்லி: மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20ந்தேதி தேர்தல் என இந்திய தேர்தல் அணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்…

பிறந்த நாள்: முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற துணைமுதல்வர் உதயநிதி கலைஞர், அண்ணா சமாதிகளில் மரியாதை…

சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள…

உலக அளவில் சிறந்தது தமிழ்நாடு காவல்துறை! முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை : உலக அளவில் சிறந்த காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது என சீருடை பணியாளர்களுக்கு பணி நியமனம் ஆணைகள் வழங்கும் விழாவில் பேசிய, அந்த துறைக்கு…

மீண்டும் வாக்குசீட்டு முறைதான் வேண்டும்! கார்கே பிடிவாதம்….

டெல்லி: நாடு முழுவதும் தேர்தல் நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வேண்டாம், பழைய முறையிலான வாக்குசீட்டு முறை மீண்டும் கொண்டு வரவேண்டும் என அகில இந்திய காங்கிரஸ்…