Author: A.T.S Pandian

முதன்முறையாக பாராளுமன்றம் நுழைகிறார்: இன்று எம்.பி.யாக பதவி ஏற்கிறார் பிரியங்கா காந்தி

டெல்லி: வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மக்களவை எம்.பி.யாக பதவி ஏற்கிறார். இதன் மூலம் அவர் முதன்முறையாக…

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 30ஆம் தேதி கரையை கடக்கும்!

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவ.30ஆம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதை தனியார்…

தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்…

சென்னை: பிரபல நடிகர் தனுஷ் – அவரது மனைவி ஐஸ்வர்யா இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில், அவர்கள் தரப்பில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்!

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை (நவம்பர் 28-ந் தேதி) கடைசி நாள். இதுவரை நடத்தப்பட்ட முகாம்கள் மற்றும் ஆன்லைன் மூலம் 14.66 லட்சம் பேர்…

புயல் – கனமழை: தமிழக துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், மாநிலத்தில் உள்ள துறை முகங்களில் புயல் எச்சரிக்கை 3ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.…

கனமழை எதிரொலி: அமாவாசை, பிரதோஷத்துக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

விருதுநகர்: தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மாதம் (நவம்பர்…

வனப்பகுதியில் சட்டவிரோத மண் எடுப்பதற்காக நீரோடை மீது பாலம் அமைப்பதா? உயர்நீதி மன்றம் சாடல்…

சென்னை: வனப்பகுதியில் குறிப்பாக யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் எடுக்கும் வகையில், அந்த பகுதியில் உள்ள நீரோடை மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளதை கடுமையாக சாடிய உயர்நீதிமன்ற…

இடஒதுக்கீட்டுக்காக மதம் மாறுவது அரசியல் சாசன மோசடி! உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே மதமாற்றம் செய்வது அரசியல் சாசன மோசடி என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய…

பராமரிப்பின்றி செயல்படும் அம்மா உணவகங்கள்: பம்மல் அம்மா உணவகத்தில் சீலிங் பெயர்ந்து விழுந்து பெண் காயம்

சென்னை: பம்மல் அம்மா உணவகத்தின் மேற்கூரை பால் சீலிங் உடைந்து, அங்கு பணியாற்றி வரும் பெண் மீது விழுந்தது. இதனால் அந்த பெண் காயம் அடைந்தார். இது…

மத்தியஅரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில்முறையை ஊக்குவிக்கும் என்பதால்,…