Author: A.T.S Pandian

கல்வித்துறையில் திமுக அரசின் அடுத்த ‘மைல்கல்’: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி….

சென்னை: கல்வித்துறையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் தமிழ்நாடு அரசு, அடுத்த முயற்சியாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி வழங்க நடவடிக்கை…

இரண்டு நாள் பயணமாக முதன்முறையாக குவைத் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று காலை குவைத் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற உள்ள அரேபியன் வளைகுடா கோப்பை கால்பந்து…

அரசு சேவைகள் குறித்து தகவல் தொழில்நுட்பம் வாயிலாக ஜனவரியில் விழிப்புணர்வு வாரம்! அமைச்சர் பிடிஆர் தகவல்…

சென்னை: அரசு சேவைகள் குறித்து தகவல் தொழில்நுட்பம் வாயிலாக ஜனவரியில் விழிப்புணர்வு வாரம் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

ரூ. 22,000 கோடியில் மதுரை கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள்! மத்தியஅரசின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!

சென்னை: மதுரை மற்றும் கோயம்புத்தூரில் ரூ.22,000 கோடியில் அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து மத்தியஅரசு எழுப்பிய கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவான விளக்கங்களை…

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை ரூ.422ஆக உயர்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

டெல்லி: வரும் ஆண்டில் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.422 ஆக அதிகரித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.855 கோடி…

துணைவேந்தர் விவகாரத்தில் அரசியல் செய்யாமல் கல்விப்பணியாற்ற வழி விடுங்கள்! ஆளுநருக்கு கோவி செழியன் பதிலடி…

சென்னை: துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் அரசியல் செய்வதை விடுத்து பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியாற்ற ஆளுநர் வழி விட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆளுநர்…

யுஜிசி-நெட் தேர்வு அட்டவணையை மாற்றா விட்டால் நாடெங்கும் போராட்டம்! திமுக மாணவர் அணி அறிவிப்பு

சென்னை: ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு அட்டவணையை மாற்றா விட்டால் நாடெங்கும் போராட்டம் நடைபெறும் திமுக மாணவர் அணி…

390 கிமீ கிழக்கில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 390 கிமீ கிழக்கில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் வாயப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

செந்தில் பாலாஜி வழக்கு: தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை! உச்சநீதிமன்றம் அதிருப்தி…

டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கில் தமிழ்நாடுஅரசு பதில் அளிக்க விலை. நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட…

துணை வேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசு மீது ஆளுநர் மீண்டும் குற்றச்சாட்டு

சென்னை: துணை வேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மீது ஆளுநர் மீண்டும் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வெளியிட்டுள்ள தேடுதல் குழுவை தமிழக…