பாதிக்கப்பட்ட மாணவி அண்ணா பல்கலைக் கழக பாதுகாப்பு குழுவிடம்தான் முதலில் புகார் தெரிவித்திருக்க வேண்டும்! அமைச்சர் ரகுபதி
சென்னை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை. மாணவி, தனது புகார் குறித்து, அண்ணா பல்கலைக் கழக பாதுகாப்பு குழுவிடம்தான் முதலில் தெரிவித்திருக்க வேண்டும் என தமிழக…