மதுக்கடைகளை மூடுங்க!-டாஸ்மாக ஊழியர்கள் கொதிப்பு!!: ரவுண்ட்பாய்1
மதுக்கடைங்கள மூடுங்கன்னு பல தரப்பிலிருந்தும் போராட்டம் வெடிக்குது. டாஸ்மாக் கைடயில வேலை பாக்கறவங்க என்ன நெனக்கிறாங்கனு தெரிஞ்சுக்கலாமேனு யோசிச்சேன். டாஸ்மாக் ஊழியர் சங்கத்தோட நில துணைத்தலைவர் மோகனை…