Author: A.T.S Pandian

நேற்று #GetOutModi இன்று #GetOutStalin: சமூக வலைதளத்தில் டிரெண்டிங்… கலகலக்கும் தமிழ்நாடு அரசியல்…

சென்னை: மொழியை வைத்து தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. ஒவ்வொருவருக்கும் தனது தாய்மொழியே உயர்ந்தது. மற்ற மொழிகள் படிப்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. இதை…

தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்….! சர்வதேச தாய்மொழி நாளையொட்டி அண்ணாமலை…

சென்னை; பல மொழிகள் கற்போம்… தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்… என சர்வதேச தாய்மொழி நாளையொட்டி, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.…

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! சர்வதேச தாய்மொழி நாளையொட்டி மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என சர்வதேச தாய்மொழி நாளையொட்டி மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச தாய்மொழி தினம் இன்று (பிப்ரவரி 21)…

ஜெகபர் அலியைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன்: மணல் கடத்தல் புகார் அளித்த சமூக ஆர்வலர் கடத்தி தாக்குதல் – பரபரப்பு!

ராமநாதபுரம்: இளையான்குடி அருகே மணல் கடத்தல் குறித்து புகாரளித்த சமூக ஆர்வலரை ஒரு கும்பல் காரில் கடத்தி, கத்தியால் கடுமையாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் அந்த…

சென்னை ஐஐடியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான இன்வென்டிவ் – 2025 கண்காட்சி! ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல்…

சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான இன்வென்டிவ் – 2025 கண்காட்சி நடைபெற உள்ளதாகவும், இந்த கண்காட்சி வரும் 28ந்தேதி தொடங்க உள்ளதாகவும் ஐஐடி இயக்குனர்…

தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள்! திமுக இளைஞரணி தீர்மானம் – முழு விவரம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 25-ந்தேதி…

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2030- ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன்…

சட்டவிரோத பண பரிவர்த்தனை: பிரபல தமிழ்பட இயக்குனரின் ரூ.10 .11 கோடி சொத்து முடக்கம்!

சென்னை: சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக, பிரபல தமிழ்பட இயக்குனரின் ரூ.10 .11 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தமிழ் திரையுலகில் சலசலப்பை…

செம்மொழி நாள் விழா: 11, 12ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி அறிவிப்பு…

சென்னை; செம்மொழி நாள் விழாவையொட்டி, 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்த கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. தமிழக அரசின்…

மீனவர்கள் கைது! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதார். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3…