Author: A.T.S Pandian

தொகுதி மறுவரையறை: தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த தமிழக குழு…

சென்னை; தொகுதி மறுவரையறை தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர் மற்றும் எம்.பிக்கள் குழு அழைப்பு விடுத்தது. தொகுதி மறுவரையறை குறித்த தமிழ்நாடு…

மார்ச் 22ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்! மிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 22ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.…

சாதிய மோதல்களை கண்டுகொள்ளாத முதல்வர், பிறந்தநாள் விழா என்ற பெயரில்‌ கேளிக்கை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: முதல்வர் பிறந்தநாள் விழா என்ற பெயரில்‌ கேளிக்கைகள் நடைபெற்று வருகின்றன. பண்ணையார் கூட்டத்திற்கு விரைவில் மக்கள் பதிலளிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திறமையற்ற…

இந்தி மொழியை திணிப்பவர்களுக்கு 2026 தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: இந்தி மொழியை திணிப்பவர்களுக்கு 2026 தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு திமுக மாவட்டம் சார்பாக எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…

‘முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞரையே மிஞ்சி விடுவார் – அவர் இருக்கும் வரை தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆபத்தில்லை’ ! அமைச்சர் துரைமுருகன்

சென்னை:. ‘முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆபத்தில்லை’ என்றும், அகில இந்திய அளவில் பெரிய எதிர்கட்சி தலைவராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாகியு இருக்கிறார்…

டெல்டா உள்பட 21 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, டெல்டா மாவட்டடங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழைக்கு…

மருத்துவகல்லூரி மாணவர் விடுதியில் கஞ்சா பொட்டலங்கள்! 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிப்பு…

சென்னை: சென்னையில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் கஞ்சா பொண்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பயிற்சி மருத்துவர்கள்…

புதுச்சேரி மாநில பட்ஜெட்: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உள்பட பல்வேறு அறிவிப்புகள்…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பட்ஜெட் இன்று மாநில முதல்வர் ரங்கசாமியால் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை உஉள்பட பல்வேறு அறிவிப்புகள்…

No ‘யார் அந்த சார்’: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கில் ஞானசேகரனை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்கப்பட்டு…

வாக்காளர் பட்டியல் தொடர்பான பிரச்சினைகள்: மாநில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்…

டெல்லி: வாக்காளர் பட்டியல் மோசடிக்கு மத்தியில், தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை விவாதத்திற்கு அழைக்கிறது தீர்க்கப்படாத…