Author: A.T.S Pandian

#விசில் போடு: சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டி அனிருத் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது…

சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டி அனிருத் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் என சிஎஸ்கே அறிவித்துள்ளது. ஐபிஎல் 2025ம் ஆண்டுக்கான போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில்…

சென்னை மாநகராட்சியில் கிரிக்கெட் வீரர் அஷ்வின் பெயரில் சாலை உள்பட 97 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சியில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பெயரில் சாலை உள்பட 97 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். கோடம்பாக்கம் மண்டலம்,…

மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகள் 26 சதவீதம் நிறைவு! நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்…

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிட பணிகள் 26 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான…

காமெடி நடிகர் எஸ்விசேகர் சரணடைய ஒரு மாதம் அவகாசம்! உச்சநீதி மன்றம்

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எஸ்விசேகருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சரணடைய 4 வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு…

ஊழலை மறைக்க மொழியை வைத்து அரசியல் செய்கிறது திமுக! மாநிலங்களவையில் அமித்ஷா பேச்சு…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழலை மறைக்க திமுக மொழியை வைத்து அரசியல் செய்கிறது என மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தமிழ்நாடு அரசு, மும்மொழி…

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட் எடுத்தவர்களுக்கு, மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட் எடுத்தவர்கள், அந்த டிக்கெட்டுகளை காண்பித்து, சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ இரயில்…

தொகுதி மறுவரையறை பிரச்சினை: சென்னை மெரினாவில் முதல்வர் ஸ்டாலின் உருவமுடன் மணற்சிற்பம் அமைப்பு…

சென்னை: தொகுதி மறுவரையறை பிரச்சினை தொடர்பாக சென்னை மெரினாவில் முதல்வர் ஸ்டாலின் உருவமுடன் மணற்சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்று முதலமைச்சர் ஸ்டாலின் நடைபெறவுள்ள…

சென்னையில் இன்று கூடுகிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம்! பலத்த பாதுகாப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, தென்மாவட்ட முதல்வர்கள் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் கலந்துகொள்ளும், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டம் இன்று கூடுகிறது. இந்த…

நகராட்சி, மாநகராட்சிகளோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கும் 100 நாள் வேலைதிட்டம்! அமைச்சர் நேரு

சென்னை: நகராட்சி, மாநகராட்சிகளோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கும் 100 நாள் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். மாநகராட்சிகள், நகராட்சிகளோடு இணைக்கப்பட்ட ஊராட்சிகளில்…

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்! அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பதிலடி

சென்னை: ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம். எங்கள் மீது நீங்கள் கரிசனை காட்ட வேண்டாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் கூறியதற்கு எதிர்க்கட்சி தலைவரும்,…