மினி பேருந்து அனுமதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது! அமைச்சர் மூர்த்தி தகவல்…
சென்னை: மினி பேருந்துக்கு அனுமதி குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டது என மதுரையில் பேருந்து சர்விஸ் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி கூறினார். தமிழ்நாடு அரசு சார்பில்…