Author: A.T.S Pandian

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு முழு தோல்வி: ராகுல் குற்றச்சாட்டு!

டில்லி, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி…

இன்று மத்திய பட்ஜெட்: வருமான வரி விலக்கு உயருமா?

டில்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த தாக்கல் செய்யப்பட இருக்கும் பொதுபட்ஜெட்டுடன் ரெயில்வே…

பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி. மாரடைப்பால் மரணம்!

டில்லி, பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றபோது மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்று பாராளுமன்றத்தில் இந்த ஆண்டின் முதல் கூட்டமும், பட்ஜெட் கூட்டத்தொடரும்…

ஜல்லிக்கட்டு சட்டம்: 2014-ம் ஆண்டு தீர்ப்புக்கு மாறாக உள்ளது! உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

டில்லி, தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டம் 2014-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும்…

கப்பல்கள் மோதல் – எண்ணை கசிவு: சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி எண்ணூர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதிக் கொண்டதால் கடலில் எண்ணை கசிந்தது. இதனால்…

ஜல்லிக்கட்டு சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

டில்லி, தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. தமிழக இளைஞர்களின் போராட்டம் காரணமாக, தமிழக…

தடுப்பணை: உச்ச நீதி மன்றத்தில் கேரளா மீது தமிழகம் வழக்கு! ஓபிஎஸ்

சென்னை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு மீது தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.…

சமாஜ்வாதி கட்சி உடைகிறது? புதுக்கட்சி தொடங்குகிறார் சிவ்பால்!

லக்னோ, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவும், மாஜி முதல்வர் முலாயம்சிங் யாதவின் தம்பியுமான சிவ்பால் யாதவ், சமாஜ்வாதியிலிருந்து விலகப்போவதாக அறிவித்து உள்ளார். அவர் தனிக்கட்சி தொடங்க…

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டுப்பாடு மசோதா தாக்கல்: இந்தியர்களுக்கு பாதிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் எச்1பி விசாவை கட்டுப்படுத்தும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா காரணமாக இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக…

ஐடியா – வோடோபோன் நிறுவனங்கள் இணைப்பு! பேச்சுவார்த்தை

டில்லி, தொலைதொடர்பு சேவைகளில நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் போட்டிகளை சமாளிக்க ஐடியா – வோடபோன் நிறுவனங்கள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.. இந்தியாவில் தொலைத்தொடர்பு…