மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார் மத்தியஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…