48 கோயில்களின் வரவு-செலவு தணிக்கை முழு விவரங்களை இரு வாரங்களில் பதிவேற்ற வேண்டும்! அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள 48 பெரிய கோயில்களின் முழு வரவு – செலவு தொடர்பான தணிக்கை விவரங்களை இரண்டு வாரங்களில் இணைய தளத்தில்…