மதுரைக்கு 6 புதிய அறிவிப்புகள்…! முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு…
மதுரை: மதுரையில், முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்களை வெளியிட்டதுடன், முதலீட்டாளர்கள் மாநாடிலும் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியவர், மதுரைக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.…