Author: A.T.S Pandian

அதிகரித்துள்ள மின் தேவை: 7,915 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியத்திற்கு அனுமதி!

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள மின்தேவையை கருத்தில்கொண்டு, கூடுதலா 7,915 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலையொட்டி, கோடைகால மின் தேவையை சமாளிக்க,…

முன் அறிவிப்பின்றி அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை! அரசு எச்சரிக்கை

சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக இயக்கப்பட்டு…

பாண்டியன் கோட்டை அகழ்வாய்வில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள், இரும்பு மற்றும் செம்பால் ஆன பொருட்கள் கண்டுபிடிப்பு…

சிவகங்கை: பாண்டியன் கோட்டை அகழ்வாய்வில் இரும்பு மற்றும் செம்பால் ஆன பொருட்கள் மற்றும், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் மோசிதபன், கூட்டம் என எழுதப்பட்ட பானையோடுகள் கிடைத்துள்ளன.…

வார ராசிபலன்: 11.04.2025  முதல் 17.04.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைச்சல் இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது…

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக நாளை கருப்புகொடி ஆர்ப்பாட்டம்! செல்வபெருந்தகை

சென்னை: இன்று இரவு தமிழ்நாட்டுக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக நாளை கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்ல செல்வபெருந்தகை…

விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

சென்னை: விசைத்தறி உரிமையாளர்கள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி…

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்…

‘கிரிண்டர்’ App-ஐ தடை செய்யுங்கள்! தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல்ஆணையர் கோரிக்கை…

சென்னை: கிரிண்டர் ஆப்பை தடை செய்ய வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கோரிக்கை வைத்துள்ளார். Grindr ஆப் (செயலி) மூலமாக…

சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு! அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அதிக அளவிலான வரியை உயர்த்தி, உலக நாடுகளுக்கு அதிர்ச்சையை அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா தவிர மற்ற நாடுகளுக்கான வரி உயர்வை 90 நாட்கள்…

ஆட்டம் ஆரம்பம்: அஜித் ரசிகர்களுடன் ‘குட் பேட் அக்லி’ கேக் வெட்டி, படத்தை கண்டு ரசித்த அமைச்சர் கீதா ஜீவன் …

சென்னை: நடிகர் அஜித்து நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் அஜித் ரசிகர்களுடன் ‘குட் பேட் அக்லி’…