Author: A.T.S Pandian

கொல்கத்தா அபார வெற்றி: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பெரும் தோல்வி….

சென்னை: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 25வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட சென்னை அணி பெரும் தோல்வியை அடைந்தது. காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ்…

தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம்: அதிமுக பாஜக கூட்டணி குறித்து கனிமொழி விமர்சனம்…

சென்னை: அதிமுக பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ள தாக விமர்சனம் செய்துள்ளார். சென்னை…

சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்: அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. சென்னையில் முகாமிட்டுள்ள உள்துறை…

அமலாக்கத்துறை விசாரணையின்போது அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரனுக்கு திடீர் நெஞ்சுலி – மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: அமலாக்கத்துறை விசாரணையின்போது அமைச்சர் நேருவின் தம்பி கே.என்.ரவிச்சந்திரனுக்கு திடீர் நெஞ்சுலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு…

மதுரை சித்திரை திருவிழா மே 8 ஆம் தேதி தொடக்கம் – முழு விவரம் – மாவட்ட ஆட்சியர் ஆலோசனை…

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 8ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா முக்கிய ஆலோசனை நடத்தி…

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு – போலீசார் சுறுசுறுப்பு…

சென்னை; மக்கள் கூட்டம் கூடும் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு இன்று முற்பகல் திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால், அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், ரயில்வே போலீசார்…

ஏப்ரல் 14 மலையாள புத்தாண்டு முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை!

திருவனந்தபுரம் ஏப்ரல் 14 மலையாள புத்தாண்டு (விசு பண்டிகை) முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.…

போலி நகையை அடகு வைத்து பண மோசடி: சென்னையை சேர்ந்த 3 பேர் புதுச்சேரியில் கைது…

சென்னை : போலியான பெயர் முகவரி விபரம் கொடுத்து ஒரு நபர் 2 பவுன் எடையுள்ள போலி நகையை தங்க நகை எனக் கூறி அடமானம் வைத்து…

குமரி அனந்தனின் உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மலர்தூவி மரியாதை – தமிழிசைக்கு ஆறுதல்

சென்னை: மறைந்த முதுபெரும் தலைவரான குமரிஅனந்தனின் மறைவு குறித்து, அவரது மகள் தமிழிசையின் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள…

நீட், கச்சத்தீவு தீர்மானம் போல, கர்நாடக, கேரள அரசுகளை கண்டித்து தனித்தீர்மானம் இயற்ற தயாரா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், நீட் விலக்கு மற்றும் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றியதுபோல, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும்,…