பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது! சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க.வுக்கு பயம் வந்து விட்டது என , பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது என பேரவையில் இருந்து…