திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 390 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் முதல்வர் ஸ்டாலின், அங்கு 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் மாவட்டம்…