பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி வழக்கு! தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு
சென்னை: பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அரசின்…