Author: A.T.S Pandian

60ஆயிரம் பேருக்கு வேலை: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 60ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தை இன்று வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப். 30) மின்னணு…

கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் அடித்துக் கொலை

பெங்களூரு: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்குள்ள ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில், அவர்கள் சக மனிதர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதனால்…

காலியாக இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீஸார் தங்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி! காவல்துறை தகவல்…

சென்னை: காலியாக இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் போலீஸார் தங்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி வழங்கி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது. சென்னை…

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு!

நெல்லை: மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களை வெளியேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை…

மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அனைத்துவகை பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும்…

மேகதாது பணிகளை உடனே தொடங்க தயாராக இருக்கிறோம்! கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்ட பணிகளை உடனே தொடங்க தயாராக உள்ளோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா…

தவெகவின் யானை சின்னம் தொடர்பான பிஎஸ்பி வழக்கு! ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னை: நடிகர் விஜயின் தவெக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு, கோடை விடுமுறை காரணமாக ஜுன் 4ந்தேதிக்கு…

குடும்ப கட்சியானது தேமுதிக: விஜயபிரபாகர் இளைஞர் அணி செயலாளராக நியமனம்…

சென்னை: தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். இதன்மூலம் திமுக, பாமக, மதிமுக வரிசையும் தேமுதிகவும் குடும்ப கட்சியாக…

சிறுபான்மையினர் நலன் மானியக் கோரிக்கையில் 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் நாசர்…

சென்னை: சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் மானியக் கோரிக்கையில் 11 புதிய அறிவிப்புகளை அமைச்சர் நாசர் வெளியிட்டார் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.…

5 கல்லூரி மாணவியர் விடுதிகள் உள்பட 20 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன்!

சென்னை: சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, புதியதாக 5 கல்லூரி மாணவியர் விடுதிகள் உள்பட 20 அறிவிப்புகளை துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். சட்டப்பேரவை பட்ஜெட்…