குடியுரிமை சட்ட திருத்த மசோதா: மோடி அரசுக்கு மிசோரம் மாநில முதல்வரும் எதிர்ப்பு
ஷிலாங்: குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவோம் என கூட்டணி கட்சியான அசாம் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும்,…