Author: A.T.S Pandian

மீண்டும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்று 5வது நாளாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கச்சா எண்ணைய் சர்வதேச விலையை…

கொடநாடு கொலை, கொள்ளை: பத்திரிகையாளர் மேத்யூசை கைது செய்ய தமிழக போலீசார் டில்லியில் முகாம்….!

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ், தன்னை கைது செய்ய தமிழகஅரசின் காவல்துறை டில்லி யில் முகாமிட்டு இருப்பதாக கூறி…

இன்று போகி பண்டிகை: மாசில்லா போகி கொண்டாடுவோம்…!

இன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ் ஆண்டின் மார்கழி…

முதல் உலகப்போரில் புதையுண்ட நீர்மூழ்கி கப்பல் தரைத்தட்டியது!

முதல் உலகப்போரின் போது புதையுண்ட ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலின் எஞ்சிய பாகங்கள் பிரான்ஸ் கடற்கரைப்பகுதியில் கிடைத்துள்ளது. முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஜெர்மன் நாட்டிற்கு சொந்தமான யுசி-61 என்ற…

மார்ச் 1 முதல்  பிளாஸ்டிக்குகளுக்கு தடை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்…

உத்திரப் பிரதேசத்தில் 15 இடங்களில்  பேரணி: ராகுல் காந்தி பங்கேற்கிறார்:

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகமாக, அம்மாநிலம் முழுவதும் 15 இடங்களில் நடக்கும் பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.…

சிபிஐ இயக்குனரை நீக்கிய நீதிபதிக்கு பெரிய பதவி தயார் : ‘தி பிரிண்ட்’ இணையம் தகவல்

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரிக்கு, அவரது ஓய்வுக்குப் பிறகு காமன்வெல்த் செயலக நடுவர் தீர்ப்பாய தலைவர்…

பாஜகவிலிருந்து வெளியேறினால், மீண்டும் உங்கள் தலைமையில்தான் ஆட்சி; அசாம் முதல்வருக்கு காங்கிரஸ் அழைப்பு

கவுகாத்தி: குடியுரிமை சட்டதிருத்த விவகாரத்தில் அசாம் அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக-வை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் மீண்டும் முதல்வராக நாங்கள் ஆதரவு தருகிறோம்…

அலோக் வர்மாவை நீக்கியது இயற்கை நீதிக்கு முரணானது: முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கருத்து

புதுடெல்லி: அலோக் வர்மாவின் கருத்தை அறியாமல், சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அவரை நீக்கியது, இயற்கை நீதியின் அடிப்படையை மீறிய செயல் என்று ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற…

மோடி ஆட்சியில் தீவிரவாத தாக்குதல் நடைபெறவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு ‘நியூஸ் சென்டர்’ இணையம் ஆதாரத்துடன் கேள்வி

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து தீவிரவாத தாக்குதல் நடைபெறவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இது தவறான தகவல் என ‘நியூஸ்…