அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை! வடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூசம் கோலாகலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை! வடலூர் வள்ளலார் ஆலயத்தில் இன்று தைப்பூசம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று ஜீவகாருண்ய…