Author: A.T.S Pandian

புல்வாமா பதிலடி: ” வலிமையானவர்களாக இருப்போம் “ என கவிதை பதிவிட்ட இந்திய ராணுவம்!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாமை குண்டு வைத்து தகர்த்த இந்திய ராணுவம், “ எதிரிகள் முன்னால் அமைதியாக இருந்தால் கோழை என்றே…

பாகிஸ்தானுக்கு ஜெய்ஸி இ முகமது தீவிரவாதிகள் இடம்பெயர்ந்ததை சரியாக கணித்த இந்திய புலனாய்வுத் துறை

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு இருப்பிடத்தை மாற்றிக் கொண்ட ஜெய்ஸி இ முகமது இயக்க தீவிரவாதிகளின் நடவடிக்கையை புலனாய்வுத் துறையினர் சரியாக கணித்து கூறியதாலேயே, விமானப்படை கச்சிதமாக கடமையை முடித்து…

84 நாட்களுக்கு பிறகு நாளை முதல் மீண்டும் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து! ரயில்வே அறிவிப்பு

சென்னை: நாளை முதல் பாம்பன் பாலம் மீண்டும் ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பாலத்தில் ஏற்பட்ட…

இந்தியாவை தாக்க நினைக்கும் தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்க வேண்டும்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள்

புல்தானா: பாகிஸ்தானின் தீவிரவாதி முகாமில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதில், உயிர்த்தியாகம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தந்துள்ளது. எனினும் தீவிரவாதிகள் முற்றிலும் அழிக்க…

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும்: உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் மனைவி ஆவேசம்

அரியலூர்: பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும் என்று உயிரிழந்த அரியலூரை சேர்ந்த சிஆர்பிஎப் வீரரின் மனைவி ஆவேசமாக கூறி உள்ளார். ’பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிக்க…

பாமகவுக்கு எதிராக களமிறங்கும் காடுவெட்டி குடும்பத்தினர்…. அதிமுக அலறல்….

அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதை தொடர்ந்து கட்சியின் முக்கிய பிரபலங்கள், தொடர்ந்து பாமக கட்சியில் இருந்து வெளியேறி திமுக உள்பட மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். பாமக…

கல்விக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பட்ஜெட் உரையில் டெல்லி துணை முதல்வர் தகவல்

புதுடெல்லி: கல்விக்காக மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் தாக்கல் செய்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் ஷிஷோடியா தெரிவித்துள்ளார். டெல்லி ஆம் ஆத்மி அரசின்…

திமுக கூட்டணியில் இணைகிறார் கிருஷ்ண சாமி…..? அதிமுக பாஜக மீது கடும் அதிருப்தி

சென்னை: நீட் போன்ற விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவாக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற தேர்தலில் தனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு…

இந்திய விமானப் படை தாக்குதலால் மிரண்டு எழுந்த கிராம மக்கள்

இஸ்லமாபாத்: பலாகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிகாலை தாக்குதல் நடத்திய போது, நில அதிர்வு என நினைத்து மிரண்டுபோய் உறக்கத்திலிருந்து எழுந்துள்ளனர். பாகிஸ்தானில் பலாகோட்…

இந்தியாவின் அத்துமீறலுக்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் திடீர் மிரட்டல்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் இந்திய விமானப்படை அத்துமீறி நுழைந்ததற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கம் இருப்பதை இந்தியா நிரூபிக்கட்டும். இந்தியாவின் பொறுப்பற்ற…