அரபிக்கடலில் புயல் சின்னம்: தமிழக மேற்கு மாவட்டங்களில் 12ந்தேதி மழை பெய்ய வாய்ப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள…