தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்! ஆர்.எஸ்.பாரதி
சென்னை: தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள்…